திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெஜிடபிள் அடை

பட்டாணி, பீன்ஸ் , கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் , பெரிய வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 4:46 am IST

தேவையான பொருள்கள்:

பச்சை மிளகாய்- 4

மிளகாய்த் தூள்- 4 தேக்கரண்டி

கடலை மாவு- 200 கிராம்

கோதுமை மாவு -100 கிராம்

தயிர் -100 கிராம்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

கொத்துமல்லி, புதினா- சிறிதளவு

பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்

கிழங்கு, பீட்ரூட், பெரிய வெங்காயம் - தேவையான அளவு

செய்முறை:

பட்டாணி, பீன்ஸ் , கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் , பெரிய வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

கடலை மாவு, கோதுமை மாவு, தயிர், உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து, அத்துடன் பொடியாக அரிந்த காய்கறிகள், மிளகாய்த் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், புதினா, கொத்துமல்லி கலந்து தயார் செய்து கொண்டு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெயை தடவி, இந்தக் காய்கறிக் கலவையை ஒரு கரண்டி அளவு எடுத்து அடை போல் வார்த்து, சிவந்ததும் திருப்பிப் போட்டு, மேலே ஒரு ஸ்பூன் திரும்பவும் எண்ணெயை விட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.