17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அன்றும் இன்றும்..!

சங்க காலத்தில் 'கஞ்சக நறுமுறி' என்ற பெயரால் கறிவேப்பிலை அழைக்கப்பட்டது.

News image
Updated On :7 செப்டம்பர் 2025, 7:19 pm IST

சங்க காலத்தில் 'கஞ்சக நறுமுறி' என்ற பெயரால் கறிவேப்பிலை அழைக்கப்பட்டது.

வெள்ளரிக்காய்க்குச் சங்க காலத்தில் 'அணில்வரிக் கொடுங்காய்' என்று பெயர். அதன் உடலில் வரிகளைப் போல் இருப்பதால்தான் இந்தப் பெயர்.

'துடரிப் பழம்' என்பது முன்னர் மக்கள் பயன்படுத்திய பழங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய பெயர் 'ஈச்சம்பழம்'.

-, அத்திப்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.