சுக்கை நன்கு தூள் செய்து, எலுமிச்சைச் சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
சிறிது சுக்கை ஒரு வெற்றிலைக்குள் வைத்து மடித்து, நன்கு மென்று தின்றால் வாயுத் தொல்லை உடனே நீங்கும்.
சுக்குடன் சிறிய துளசி இலையை மென்று தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் பிரச்னைகள் தீரும்.
வெண்ணெயுடன் காய்கறிகளையும், முள்ளங்கியை தேனுடனும் கலந்து சாப்பிடக் கூடாது. தயிர் சாதமும், மோர் சாதமும் சாப்பிட்டுவிட்டு வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. ஆரஞ்சு, சாத்துக்குடி, கிவி போன்ற புளிப்பு சுவையுள்ள பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. -சௌமியா சுப்பிரமணியன்.
விதை நீக்கிய தக்காளி சூப் சிறுநீரக் கோளாறுக்கு நல்லது.
நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதையை கஷாயமாக்கிக் குடிக்க, கெட்டநீர் கழியும்.
அடிக்கடி பப்பாளிக் காயை சேர்த்துகொள்ள உடலில் தேவையில்லாத, கெட்டநீர் வெளியேறும்.
மாதுளம் பழம் குடற்புழுக்களை அழிக்கும்.
பனை நுங்கு வயிற்றுப் போக்கை குணமாக்கும்.
துரியன் பழம் மலட்டுத் தன்மையைப் போக்கும்.
குங்குமப்பூ கண்நோய்களைப் போக்கும்.
நார்த்தாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டும்.
தினமும் ரோஜாப்பூ இதழ்கள் சாப்பிட உடல் சுறுசுறுப்பு அடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்திய வீட்டு வசதித் திட்டம்: இலங்கையில் பயனாளிகளுடன் குடியரசு துணைத் தலைவா் சந்திப்பு

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்
வெண்டைக்காய் வெல்லுல்லி

மருத்துவக் குறிப்புகளைத் தவிர்ப்போம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


