திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கற்பூரத்தின் மகத்துவம்...

இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் "பச்சைக் கற்பூரம்' ஆரோக்கிய மெடிக்கா' எனும் தாவரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது.

News image

கற்பூரம்

Updated On :4 ஜனவரி 2025, 6:30 pm

இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் "பச்சைக் கற்பூரம்' ஆரோக்கிய மெடிக்கா' எனும் தாவரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது.

இயற்கையில் கற்பூர மரத்தில் இருந்து கிடைக்கும் கற்பூரம் கட்டி கற்பூரமாகும்.

வில்லை கற்பூரம் செயற்கை கற்பூரமாகவும், இதனை பைன் மரத்தில் இருந்தும் எடுக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.