திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரஸ்க் லட்டு

ரஸ்க்கை மிக்ஸியில் பொடிக்கவும். சர்க்கரையையும் பொடிக்கவும், இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.

News image

ரஸ்க் லட்டு

Updated On :28 செப்டம்பர் 2024, 6:30 pm

தேவையான பொருள்கள் :

ரஸ்க் ஸ்லைஸ் - 6

சர்க்கரை - 1 கிண்ணம்

தேங்காய் துருவல் - 1/2 கிண்ணம்

முத்திரிப்பருப்பு - 10

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

நெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

ரஸ்க்கை மிக்ஸியில் பொடிக்கவும். சர்க்கரையையும் பொடிக்கவும், இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்க்கவும். முந்திரியை உடைத்து ஒடித்து ஏலக்காயைப் பொடிசெய்து போடவும். எல்லாவற்றையும் கலந்து, நெய்யைச் சுடவைத்து ஊற்றி, உருண்டைகளாகப் பிடிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.