லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அவல் லாடு

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அவலைச் சிறிது, சிறிதாகப் போட்டு வறுத்து மிக்ஸியில் மாவாக அரைக்கவும்.

News image

அவல் லாடு

Updated On :22 செப்டம்பர் 2024, 12:25 pm

தேவையான பொருள்கள்:

அவல், மாவு சர்க்கரை- தலா 250 கிராம்

நெய்- 50 கிராம்

முந்திரிப் பருப்பு- 10

ஏலக்காய்- 14

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அவலைச் சிறிது, சிறிதாகப் போட்டு வறுத்து மிக்ஸியில் மாவாக அரைக்கவும்.

அரைத்த மாவுக்குச் சமமாக மாவுச் சர்க்கரையைப் போட்டு கூடவே வறுத்த முந்திரிப் பருப்பு, பொடி செய்த ஏலக்காய் போட்டு கலந்த நெய்யை உருக்கிக் கலந்து, சூட்டோடு சூடாக லட்டு பிடிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.