

தேவையான பொருள்கள்:
தேங்காய் பால் , கம்பு மாவு - 1 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
நெய் - 4 தேக்கரண்டி
செய்முறை:
தேங்காய் பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி எடுத்து வைக்கவும். கம்பு மாவில், ஏலக்காய் பொடி போட்டு கலந்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஊறவைக்கவும். நெய்யைத் தடவி உருண்டை பிடித்து இட்லி தட்டியில் வேக வைத்து எடுத்து தேங்காய் பாலில் போட்டு சாப்பிடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வடை பவுடர்
வெனிலா ஸ்பாஞ்ச் கேக்

சமையல்... சமையல்...: ஐஸ்கிரீம் வகைகள்!

தேங்காய்ப்பால் பொங்கல்
வீடியோக்கள்

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

