மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீட்டுக் குறிப்புகள்...

எலுமிச்சை தோலால் தேய்த்தால் மரச்சாமான்கள் பளபளப்பாகும்.

News image
Updated On :1 டிசம்பர் 2024, 2:51 pm

எலுமிச்சை தோலால் தேய்த்தால் மரச்சாமான்கள் பளபளப்பாகும்.

மோர்க்குழம்பில் மிளகாயை அரைத்துக் கலப்பதோடு, வறுத்துப் போட்டால் ருசியாக இருக்கும்.

குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒருமுறை எண்ணெய்விட்டு வந்தால் துரு பிடிக்காமல் இருக்கும்.

கொதிக்க வைத்த நீரில் வேப்பம்பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.

Story image

ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் இரவில் குடித்தால், கண் நோய் ஏற்படாது.

பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்துக் காய்ச்சி நன்றாகக் கொதிவந்ததும் பனங்கற்கண்டை சேர்த்து குடித்தால், இருமல் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.