லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாட்டி வைத்தியம்...

ரத்தத்தில் ஹூமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் உலர்திராட்சையை உட்கொண்டால், ரத்தச் சோகை குணமாகும்.

News image

உலர்திராட்சை

Updated On :24 ஆகஸ்ட் 2024, 6:30 pm

ரத்தத்தில் ஹூமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் உலர்திராட்சையை உட்கொண்டால், ரத்தச் சோகை குணமாகும்.

பாலும் பழமும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. பாலுடன் எந்தக் கனியையும் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸ் கஞ்சி குடிக்கக் கூடாது.

சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.