மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டால்...

பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கண் பார்வை அதிகரிக்கும்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 10:34 pm

பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கண் பார்வை அதிகரிக்கும்.

சின்ன வெங்காயத்தை நெருப்பில் சுட்டு மஞ்சளுடன் வைத்து மையாக அரைத்து வேனற் கட்டி மீது தடவி வர, விரைவில் குணமாகும்.

ஓமத்துடன் வெல்லம் சேர்த்து பொடித்து தின்றால் வயிற்று வலி நீங்கும்.

வில்வப் பழத்தை பாலில் கலந்து குடித்து வர, மூலநோய் குணமாகும்.

-உ.இராமநாதன், நாகர்கோவில்.

வறுத்த கிராம்பு, வறுக்காத கிராம்பு நான்கை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட இருமல் விலகும்.

வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊற வைத்து அருந்திவர, கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.