நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சுண்டல் டிப்ஸ்

பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துவிட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு மூடி வைத்தால், பதினைந்து நிமிடங்களில் பூவாக மலர்ந்துவிடும்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:12 am

ஆர். ஜெயலட்சுமி

பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துவிட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு மூடி வைத்தால், பதினைந்து நிமிடங்களில் பூவாக மலர்ந்துவிடும். பிறகு தாளித்தால் குழையவே குழையாது. ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஜமாய்க்கும்.

கொண்டைக் கடலை சுண்டல் செய்ய ஊறப் போட மறந்துவிட்டால், எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் போட்டு வேக வைத்தால் நன்றாக வெந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.