தேவையான பொருள்கள்:
வேர்க்கடலைப் பருப்பு 100 கிராம்
துவரம் பருப்பு 50 கிராம்
கத்தரிக்காய் 3
தக்காளி 1
மிளகாய் வற்றல் 7
தனியா 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
வெந்தயம் அரை தேக்கரண்டி
கசகசா 1 தேக்கரண்டி
மிளகு 5
தேங்காய்த் துருவல் 1 மூடி
புளி நெல்லிக்காய் அளவு
மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
கடுகு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலைப் பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறபோட்டு வேக வைத்துகொள்ள வேண்டும். புளியை அரை டம்ளர் நீரில் நனைக்க வேண்டும். மசாலா சாமான்களை எண்ணெய்விட்டு கருகாமல் வறுக்க வேண்டும். அதனுடன் ஒரு பகுதி தேங்காய்த் துருவல் கலந்து வெந்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். பருப்பை வேக வைத்துகொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்துகொண்டு அதில் கத்திரிக்காய், தக்காளிகளைப் போட்டு வேகவிட வேண்டும். நன்றாக வெந்ததும் அதில் புளியைக் கரைத்துவிட வேண்டும். கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வெந்த பருப்பை போட்டு கொதித்தவுடன் கீழே இறக்கி மீதமுள்ள தேங்காய்த் துருவலை எண்ணெய்விட்டு வறுத்துப் போட்டு கலக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


