லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கடலை மாவு தோசை

கடலை மாவை நன்கு கரைத்து அதில் சிறிது நறுக்கிய வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைச் தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசை வார்க்கவும்.

News image
Updated On :1 ஜூலை 2023, 6:30 pm

தேவையான பொருள்கள்:

கடலை மாவை  1 கிண்ணம்
வெங்காயம்  2
மிளகாய்  4
தக்காளி  1
கொத்தமல்லி  சிறிதளவு 
உப்பு  தேவையான அளவு
மசாலாப் பொருள்கள்  1/2 தேக்கரண்டி

செய்முறை: 

கடலை மாவை நன்கு கரைத்து அதில் சிறிது நறுக்கிய வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைச் தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசை வார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.