மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பீட்ரூட் கோலா உருண்டை

பீட்ரூட்டை கழுவி துருவ வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சிறியதாக நறுக்க வேண்டும். பொட்டுக்கடலையை  மாவாகத் திரித்துகொள்ள வேண்டும்.  

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 6:30 pm

தேவையானவை:

பீட்ரூட்' 4
வெங்காயம்'5
பச்சை மிளகாய்' 4
இஞ்சி' 1 துண்டு
பொட்டுக்கடலை' 200 கிராம்
சோப்பு, சீரகம்' 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்' 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்' அரை தேக்கரண்டி
கடலை மாவு' 1 மேசைக்கரண்டி
கடலை மாவு' 1 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய்' 1 கிண்ணம்
உப்பு, எண்ணெய்' தேவையான அளவு

செய்முறை: 

பீட்ரூட்டை கழுவி துருவ வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சிறியதாக நறுக்க வேண்டும். பொட்டுக்கடலையை  மாவாகத் திரித்துகொள்ள வேண்டும்.  ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, சோப்பு, சீரகம்,  மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைய வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.