மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அவல் அடை

அரிசியை நன்றாக ஊற வைக்க வேண்டும். பார்லி, அவலை தனியாக ஊற வைக்க வேண்டும்.  

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 6:30 pm

தேவையானவை:

புழுங்கலரிசி' 300 கிராம்
கெட்டி அவல்' 200 கிராம்
பார்லி' 1 மேசைக்கரண்டி
இஞ்சி' 1 துண்டு
மிளகாய் வற்றல்' 5
மிளகு '10
வெங்காயம்' 100 கிராம்
உப்பு,எண்ணெய்' தேவையான அளவு

செய்முறை: 

அரிசியை நன்றாக ஊற வைக்க வேண்டும். பார்லி, அவலை தனியாக ஊற வைக்க வேண்டும்.  ஊறியவுடன் உப்பு, அரிசி, பார்லி அவல்,  இஞ்சி தோல் சீவி நறுக்கிப் போட்டு மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வெங்காயம் சேர்த்து அடைக்கல்லை அடுப்பில் போட்டு காய வைக்க வேண்டும்.  சிம்மில் அடுப்பில் குறைத்து வைத்து மாவை பரவலாகவிட்டு எண்ணெய்விட்டு மறுபுறம் திருப்பி எண்ணெய்விட்டு நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.