மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பாகற்காய் தீயல்

பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, விதை எடுத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி தண்ணீரை வடிகட்ட வேண்டும்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 6:30 pm

தேவையானவை:

பாகற்காய்' 200 கிராம்
மிளகாய் தூள்' 2 தேக்கரண்டி
புளி' நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்' 1 சிட்டிகை
உப்பு' தேவையான அளவு

செய்முறை: 

பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, விதை எடுத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி தண்ணீரை வடிகட்ட வேண்டும்.  புளியை கொஞ்சம் தண்ணீர்விட்டு கெட்டியாகக் கரைத்துவிட்டு மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகப் பிசறிக் கொண்டு வாணலியில் எண்ணெய்விட்டு சிறிது, சிறிதாக பாகற்காயைப் போட்டு பொரித்து கடைசியில் சிறிது வெல்லத்தைப் பொடி செய்து சேர்க்க வேண்டும்.  பின்னர், அதை நன்கு கலந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.