முட்டை பழத்தில் அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், பிற சத்துகள் உள்ளன. இதில் உள்ள இரும்புச் சத்தானது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. வைட்டமின் சி, அதாவது அஸ்கார்பிக் அமிலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் உதவுகிறது. இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களை தடுக்க உதவுகிறது.
முட்டை பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. நியாசினமைடு என்ற ரசாயன பொருள் நீரழிவு நோயை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.
முட்டை பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி, ஏ சத்துகள்புற்றுநோயாக மாறக்கூடிய கட்டிகள் வராமல் தடுக்கிறது. அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனேற்றப்பட்ட ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது . இது அல்சைமர் நோய், டிமென்ஷியா போன்ற நரம்பு மண்டல கோளாறு சம்பந்தமான நோய்கள் அபாயத்தை தடுக்க உதவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


