ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஏகாதசி கஞ்சி

பயத்தம் பருப்பை  வாணலியில் வறுத்துநீர்விட்டு குழைய வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து, ஏலப்பொடிசேர்த்து இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு இறக்கவும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:17 am

இல.வள்ளிமயில்

தேவையான அளவு

பயத்தம் பருப்பு- 1 கிண்ணம்
துருவிய வெல்லம்- 1 கிண்ணம்
ஏலப் பொடி- 1 தேக்கரண்டி
பால்- 1 கிண்ணம்

செய்முறை:

பயத்தம் பருப்பை  வாணலியில் வறுத்துநீர்விட்டு குழைய வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்து இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு இறக்கவும். ஏகாதசியன்று விரதம் இருப்பதால் இந்தக் கஞ்சியை அருந்தினால் தெம்பு கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.