சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய போட்டியில், இந்திய பெண்கள் கபடி அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த அணியில் உள்ள வீராங்கனைகளில் பெங்களூரு உஷா ராணியும் ஒருவர்.
உஷா ராணி மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர்களுடைய குடும்பத் தொழில் பூ தொடுப்பது.
இவருடைய அம்மா புட்டம்மா, மற்றும் இரு சகோதரிகள் என அனைவரும் இணைந்து உதிரிப்பூவை மொத்தமாக வாங்கி, அவற்றை 1 கிலோவிற்கு 10 ரூபாய் கூலியாகப் பெற்று தொடுத்துத்தருவர்.
உஷா படித்ததால், இன்று பெங்களூரு தொட்டப் பல்லப்பூர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணி புரிகிறார்.
வெள்ளிப் பதக்கம் ... உஷாவுக்கு சப் இன்ஸ்பெக்டர் ப்ரோமோஷனை பெற்றுத் தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


