பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்... புதிய எம்.டெக். படிப்பு!
வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் புதிய எம்.டெக். பட்டப் படிப்புகளை டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்துடன் இணைந்து அறிமுகம் செய்திருக்கிறது.







