உயிரி வேதியியல் ஆய்வுக்காக நோபல் பரிசு!
உயிரணுக்களிலுள்ள ரிபோ கரு அமிலம் (ஆர்என்ஏ) மற்றும், புரதங்களின் சிக்கலான அமைப்பான ரிபோசோம் எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் (புரோட்டீன்) உற்பத்தியாவது தொடர்பான ஆராய்ச்சி தற்போது மருத்துவ உலகில் பேரிடம் வகிக்கிறது. ரிபோசோம் (தண்க்ஷர்ள்ர்ம்ங்) அமைப்பின் அடிப்படையில் புதிய நுண்ணுயிர் எதிரிகள் (ஆன்டி பயாட்டிக்) உருவாக்கப்படுகின்றன.









