பொறியியல் வானில் ஒரு துருவ நட்சத்திரம்!
அறிவியல் வளர்ச்சியின் பயன்பாட்டுத் துறை தான் பொறியியல். உலகின் நிலையை ப் பகுத்து ஆராய்வது அறிவியல். அறிவியலின் மூலம் தெரிந்து கொண்ட உண்மைகளைப் பயன்படுத்தி, புதிய வடிவûமைப்புகள், கட்டமைப்புகள், சமுதாய வளர்ச்சிக்கான கருவிகளை உருவாக்குவது பொறியியல்.









