புள்ளியியல் மேதைகளின் குரு!
கணிதத்தின் ஒரு கூறான புள்ளியியலில் உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் பலருக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் திகழ்பவர், அமெரிக்காவில் வாழும் ஓர் இந்தியர். நவீன புள்ளியியலில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். அவர் சி.ஆர்.ராவ்.









