கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி!
அறிவுசார் சொத்துரிமை (இன்டலக்சுவல் பிராப்பர்ட்டி) குறித்து இப்போது உலக அளவில் பேசப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய வணிகத் தயாரிப்பு, புதிய உற்பத்தி முறை, புதிய இலக்கியம் உள்ளிட்டவற்றை உருவாக்குபவர், தனக்கும் தனது நாட்டுக்கும் உலக அளவில் பெறும் அங்கீகாரம் இது.









