தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மனங்கவர்ந்த தீபிகா

ஒரு டி.வி. நடிகைக்கு, லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்க முடியுமா?

News image
Updated On :19 ஜூலை 2015, 11:30 am

ஒரு டி.வி. நடிகைக்கு, லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்க முடியுமா? இருக்க முடியும் என நிரூபித்துள்ளார் தீபிகா சிங் "ஈண்ஹ்ஹ அன்ழ் ஆஹற்ண் ஏன்ம்' என்ற இந்தி சீரியலில் தீபிகா, சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனக்கு நேரும் துன்பங்கள் ஒவ்வொன்றையும் சமாளித்து அவர் வெற்றி கொள்ளும் விதம் மகளிர் அனைவரையும் ஈர்த்துள்ளது. இவரது கணவர் ரோகித் ராஜ் இத்தொடரின் இயக்குநர். தீபிகாவின் தொலைக்காட்சித் தொடர் "என் கணவன் என் தோழன்' என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.