தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சாதாரண பொருட்களின் அசாதாரண உபயோகங்கள்

உங்கள் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொம்மைகள் அழுக்கு படிந்து காணப்படுகிறதா?

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 5:22 am

உங்கள் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொம்மைகள் அழுக்கு படிந்து காணப்படுகிறதா? அவற்றை பளிச்சென மாற்ற இதோ ஒரு யோசனை.

மூன்றரை லிட்டர் தண்ணீரில், இரண்டு கப் பிளீச்சிங் பவுடரைப் போட்டு நன்றாகக் கலக்கவும். அடுத்து ஸ்பாஞ்சை எடுத்து இதில் நன்றாக நனைத்து பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொம்மைகள் மீது தேய்க்கவும். அடுத்து பிரஷ்ஷினால் தேய்த்த பாகங்களை நன்றாக சுரண்டி பிறகு தண்ணீரால் நன்கு கழுவினால், பொம்மைகள் பளிச்சென மாறிவிடும்.

வீட்டில் உள்ள நாற்காலி.. மேஜைகள் கறை படிந்து, அழுக்கு நிறைந்து காணப்படுகிறதா? அவற்றை மாற்ற இதோ எளிய வழி. வீடுகளில், டாய்லெட் சுத்தம் செய்ய வாங்கிய ஸ்பிரே பாட்டில்கள் காலியாக இருந்தால் - அவற்றில் வெள்ளை வினிகரை நிரப்பி, கறை மற்றும் அழுக்குப் படிந்த இடங்களில் ஸ்ப்ரே செய்துவிட்டு. சற்று நேரம் கழித்து துடைத்தால், கறை மற்ற அழுக்குகள்- துணியில் வந்து நாற்காலி, மேஜைகள் பளிச்சென மாறிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.