தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வீட்டின் சிறப்பு

படத்திலுள்ள "வைஸ்ரீகல் லாட்ஜ்' சிம்லாவில் உள்ளது. இதற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

News image
Updated On :6 ஜூலை 2014, 4:50 am

படத்திலுள்ள "வைஸ்ரீகல் லாட்ஜ்' சிம்லாவில் உள்ளது. இதற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

1962}-ஆம் ஆண்டு வரை இதுதான் இந்திய ஜனாதிபதியின் கோடைக்கால தங்குமிடமாக இருந்தது.

இந்திய ஜனாதிபதி கோடையில் டெல்லியிலிருந்து புறப்பட்டு, சிம்லா சென்றால் இந்த வைஸ்ரீகல் லாட்ஜில் தங்குவார்.

 ஆனால் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் காலத்தில் இந்த கட்டடம். கல்விக்காக வழங்கப்பட்டுவிட்டது.

இன்று இதில் "இன்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி' உள்ளது.

இந்திய ஜனாதிபதி கோடையில் சிம்லாவில் தங்கியது போல், குளிர்காலத்தில் ஹைதராபாத்தில் வந்து தங்குவார்! அதற்கு 100 ஏக்கரில் 19}ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, ஒரு பிரிட்டிஷ்காரர் வசித்த வீட்டை வாங்கி, அதனை ராஷ்டிரபதி நிலையமாக மாற்றினார். இங்கு பூமரங்கள் அதிகம்! ஆண்டுதோறும் பொது மக்களின்  பார்வைக்கு இது திறந்து விடப்படுகிறது.  இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 மரங்கள் உண்டு. இதனுள் மூலிகை தோட்டமும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.