தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

முதல் விமானப் போக்குவரத்து

1914ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஒரே ஒரு பயணியுடன்; உலகின் முதல் விமானப் போக்குவரத்து துவங்கியது. ப்ளோரிடாவின் டாம்பா ஃபேயிலிருந்து

News image
Updated On :25 ஜனவரி 2014, 9:25 am

* 1914ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஒரே ஒரு பயணியுடன்; உலகின் முதல் விமானப் போக்குவரத்து துவங்கியது. ப்ளோரிடாவின் டாம்பா ஃபேயிலிருந்து - அப் ராம்ஃபெயில் என்ற இடத்திற்கு மொத்தம் 23 நிமிடம் பறந்தது. கட்டணம் 400 டாலர்.

* இன்று விமானங்களில் சராசரியாக தினமும் 8 மில்லியன் மக்கள் பயணிக்கிறார்கள். 2013ல் மொத்த பயணிகளின் எண்ணிக்கை... சுமார் 3.1.பில்லியன். இது முதல் தடவையாக 3 பில்லி

யனைத் தாண்டியுள்ளது. 2014ல் இது 3.3 பில்லியனாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

* வருடா வருடம் 50 பில்லியன் டன் சரக்குகள் விமானங்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகிறது. இது மொத்த சரக்குகள் நடமாட்டத்தில் 36 சதவிகிதம் ஆகும். தின அளவில் சொன்னால் 1,40,000டன்  அளவுக்கு பொருட்சுமை பயணிக்கிறது.

* விமானங்கள் மூலம் 57 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகள் மூலம் 2.2 டிரில்லியன் டாலர் பணப்புழக்கம் உள்ளது, இதில் நேரடியாக, வேலைகள் மூலம் உள்ள பொருளாதார பங்களிப்பு 540 பில்லியன் டாலர்.

* 2014இல் உலக விமான கம்பெனிகளின் வருமானம் 743 பில்லியன் டாலரைத் தொடும். பொதுவாக இதன் மூலம் அனைத்து விமான நிறுவனங்களும் 2.6 சதவிகிதம் லாபத்தை எட்டும்.

* 100வது ஆண்டை கௌரவிக்கும் விதமாக... இன்டர்நேஷனல் ஏர்டிரான்ஸ்போர்ட் அசோசியஷன் (IATA) உலகம் முழுவதும் விழா எடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.