நெஞ்சம் மறப்பதில்லை: எரசக்கநாயக்கனூர் கடந்த கால கனவின் சாட்சி
காரை பெயர்ந்த சுற்றுச்சுவர், உயர்ந்து நிற்கும் பழைய கட்டடம், ஒரே கருங்கல்லில் நான்குபுறமும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட முன் மண்டபம் என பார்ப்பதற்கே பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது எரசக்கநாயக்கன









