ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நொறுக்குத் தீனி, நல்ல தீனியாகுமா?
பீட்ஸா, பாஸ்தா போன்ற உணவுவகைகளின் மீது எனக்குத் தீராத மோகம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களுடன் இதுபோன்ற உணவு விற்பனைக் கூடங்களில் அடிக்கடி சென்று சாப்பிடுகிறேன். ஆனாலும் பலர் இவை கெடுதல் என்று கூறுகின்றனர்.








