டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கெளதம் இயக்கத்தில் கமல்;​ அஜீத்!!

சிம்பு-த்ரிஷா நடிக்கும் "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்குப் பிறகு கெüதம் இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இதுஅஜீத்தின் 50}வது படம். இதற்கான தலைப்பு, கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இத

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:28 pm

மனோஜ் கிருஷ்ணா

சிம்பு-த்ரிஷா நடிக்கும் "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்குப் பிறகு கெüதம் இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இதுஅஜீத்தின் 50}வது படம். இதற்கான தலைப்பு, கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து கமல் நடிக்கும் புதிய படத்தை கெüதம் இயக்குகிறார். அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதையடுத்து கமல் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. கெüதம் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்பு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கிறார் கமல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.