திரைக்கதிர்: மீண்டும் அறிவுமதி
இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடிக் கும் "மந்திரப் புன்னகை' படத் தின் மூலம் மீண் டும் திரையுல கில் பிரவே சிக்கி றார் கவிஞர் அறிவுமதி. திரைப்படப் பாடல்க ளின் தரம் தாழ்ந்து விட்டது;


இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடிக் கும் "மந்திரப் புன்னகை' படத் தின் மூலம் மீண் டும் திரையுல கில் பிரவே சிக்கி றார் கவிஞர் அறிவுமதி. திரைப்படப் பாடல்க ளின் தரம் தாழ்ந்து விட்டது; தாம் நினைத்தவற்றை எழுத முடிய வில்லை என்ற ஆதங்கத் தில் ஒதுங்கியி ருந்த அறிவும தியை "இருட்டு இருட்டு என்று சொல் லிக் கொண்டேயி ருப்பதை விட அங்கு ஒரு தீபத் தையோ மெழுகுவர்த்தி யையோ ஏற்றி ஒளிரச் செய் யுங்க ளேன்' என அவரு டைய அன் புத் தம்பி மார்கள் பாலா, சீமான் உள் ளிட்ட பல ரும் பாசத் துடன் கேட் டுக் கொண்டதால் உற்சாகத்துடன் திரைக் களம் புகுந்தி ருக்கி றார் அறிவுமதி.
இந்தப் படத் தில் இடம்பெ றும் ஐந்து பாடல்களுக்கு ஏற்ற வாறு மெட்டு அமைக்கி றார் இசைய மைப்பாளர் வித்யாசாகர். இதில், சமீப கால மாக க்ளா மரை நம்பி மோசம் போன மீனாட் சியை... நடிப்பை நம்பு மாறு அறிவு றுத்தி கதாநாயகி ஆக்கியி ருக்கி றார் கரு.பழனியப்பன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...