டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்: சிரமத்தைக் கடந்தால் சிகரம்!

மலையாளத் தில் 10 இயக்குநர்கள் இயக் கிய 10 குறும்படங்களை ஒன்றி ணைத்து "கேரள கபே' என்ற பெய ரில் படம் வெளி யானது. இதில் மம் முட்டி, மோகன் லால் உள் ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்தி ருந்தனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2023, 1:52 pm

மனோஜ் கிருஷ்ணா

மலையாளத் தில் 10 இயக்குநர்கள் இயக் கிய 10 குறும்படங்களை ஒன்றி ணைத்து "கேரள கபே' என்ற பெய ரில் படம் வெளி யானது. இதில் மம் முட்டி, மோகன் லால் உள் ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்தி ருந்தனர். இதற்கு பெரும் வர வேற்பு கிடைத் தது. தற் போது அதே போன்று நல்ல தொரு முயற்சி யில் இயக்குநர் வசந்த் ஈடுபட்டி ருக்கி றார். பிரபல எழுத்தாளர்க ளின் சிறந்த கதைக ளைத் தேர்ந்தெ டுத்து அதை 10 இயக்குநர்களிடம் தந்து திரைக்க தையை உரு வாக்கச் சொல்லியி ருக்கி றார். இந்தப் புதிய முயற்சி யில் பல சிரமங்கள் உண்டு என்றா லும் வெற்றி சாத்தியமே என்ற நம் பிக்கை இருக்கிறது என்கி றார் வசந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.