டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்: காதல் தோழி நீதானே! தாயுமா​னேன் நானே... ​நானே!

தன்னு டைய பள் ளிப் பருவ பேருந் துப் பயணத் தின் போது நடை பெற்ற உண் மைச் சம்பவத்தை மைய மாக வைத்து "பயணங்கள் தொடரும்' என்ற படத்தை இயக்கி யுள் ளார் புதியவர் எல்.பி.ஆர்.ராஜா. புதுமுகம் சந்தி

News image
Updated On :28 டிசம்பர் 2023, 1:52 pm

மனோஜ் கிருஷ்ணா

தன்னு டைய பள் ளிப் பருவ பேருந் துப் பயணத் தின் போது நடை பெற்ற உண் மைச் சம்பவத்தை மைய மாக வைத்து "பயணங்கள் தொடரும்' என்ற படத்தை இயக்கி யுள் ளார் புதியவர் எல்.பி.ஆர்.ராஜா. புதுமுகம் சந்திரஹாசன், தெலுங்கு நடிகை ஸ்வேதா ஆகி யோர் முக் கிய வேடங்க ளில் நடிக்கி றார்கள். படத் தின் இறு திக் கட்டப் பணி யில் இருந்த இயக்குநரிடம் பேருந்து அனுபவத் தைப் பற் றிக் கேட்ட போது...

 ""தமிழகத் துக் கும் ஆந்திரத் துக் கும் இடையே பய ணிக் கும் ஒரு பேருந் தின் நடத் துந ருக் கும் அதே பேருந் தில் தின மும் பய ணிக் கும் கல் லூரி மாண விக் கும் இடை யே யான காத லைச் சொல் லியி ருக்கி றோம். படத் தின் பெரும்பா லான காட்சிகள் பேருந்தி லும் தமிழக ஆந் திர எல் லைப் பேருந்து நிலையங்களி லும் பட மாக்கப்பட் டுள்ளன. பல வருடங்க ளுக்கு முன்பு பட்டி தொட்டி யெங் கும் கலக் கிய "மாமா மாமா மாமா... ஏமா ஏமா ஏமா...' பாடலை ரீமிக்ஸ் செய்தி ருக்கி றோம். தஷி இசை யில் நெல்லை பாரதி எழு திய "காதல் தோழி காதல் தோழி நீதானே, தாயுமா னேன் நானே நானே...' பாடல் இளம் மனங்களை வரு டும்.

ஒருவரு டைய வாழ்க்கை யில் காதல் வருவது சுவாரஸ்யமானது தான். ஆனால் வேறு மொழி பேசும் பெண்ணுடன் காதல் ஏற்படுவது கூடுதல் சுவாரஸ்யம். இது தான் எங்கள் படத் தைப் பிற படங்களிலி ருந்து வேறுப டுத் திக் காட் டும்'' என் றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.