திரைக்கதிர்: கமல் என்னை கவனிக்கிறார்
வில்ல னாக அறிமுக மாகி குண சித் திர வேடங் க ளில் பரிம ளித்து நாயகன் அந்தஸ்தை எட்டி யுள்ள கரண் இனி ஆண் டுக்கு நான்கு படங்க ளில் நடிக்கத் திட்ட மிட் டுள் ளார். இதுகு றித்து அவரிடம் பேசிய ப


வில்ல னாக அறிமுக மாகி குண சித் திர வேடங் க ளில் பரிம ளித்து நாயகன் அந்தஸ்தை எட்டி யுள்ள கரண் இனி ஆண் டுக்கு நான்கு படங்க ளில் நடிக்கத் திட்ட மிட் டுள் ளார்.
இதுகு றித்து அவரிடம் பேசிய போது...
""தற் போது "கனக வேல் காக்க', "கந்தா', "வெட் டோத்தி சுந்தரம்' ஆகிய படங்க ளில் கதாநாயக னாக நடித்து வருகி றேன். மூன்று படங்க ளும் வெவ் வேறு கதைக் களத் தைக் கொண்டவை. புதிய இயக்குநர்க ளின் படங்க ளில் மட் டுமே நான் நடிப்பதாகக் கூறுகி றார்கள்.
இப்போ தைய சூழ்நிலை யில் இது தான் சாத்தியம். பெரிய இயக்குநர்க ளின் படங்க ளில் நாயக னாக நடிக்க வும் தயாராகவே இருக்கி றேன். நான் எப்போ தும் எனக் காக கதை தயா ரிக்கச் சொல்வ தில்லை. யாராக இருந்தா லும் அவர்கள் உரு வாக் கிய கதைக்கு நான் பொருத்த மாக இருப் பேனா எனக் கேட்டு தான் அதில் நடிக்கச் சம்ம திக்கி றேன்.
"நம்மவர்' படத் தின் மூலம் தமிழ் சினிமா வுக்கு என்னை அறிமுகப்ப டுத் திய கமல், இப்போ தும் நான் நடிக் கும் படங்க ளைப் பற்றி ஆர்வமாகக் கேட்டு விசா ரிப் பார்.
தொடர்ந்து வேட்டி கட்டி நடித்து வருவ தைக் கூட உன் னிப்பாகக் கவ னித்து "பேன்ட் சட் டைக்கு மாறு' என கமெண்ட் அடித் தார். இந்தி யாவே வியந்து பார்க் கும் கமல் என்னை கவ னித்து வரு கி றார் என்ற பெருமையோ டும் பயத்தோ டும் என்னு டைய படங்க ளைத் தேர்ந்தெ டுத்து நடித்து வருகி றேன்'' என் றார் கரண்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...