டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நேர்​மைக்​குப் பரிசு கிடைக்​கும்!

"ஆயி ரத் தில் ஒரு வன்' படத் தில் அதி ச யிக்க வைத்த சில அம் சங் க ளுள் முதன் மை யா னது அந் தப் படத் தின் கலை இயக் கம். அதற்கு பொறுப் பேற் ற வர் கலை இயக் கு நர் சந் தா னம். தமிழ் சினி மா வின் பிர மாண் ட

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:50 pm

மனோஜ் கிருஷ்ணா

"ஆயி ரத் தில் ஒரு வன்' படத் தில் அதி ச யிக்க வைத்த சில அம் சங் க ளுள் முதன் மை யா னது அந் தப் படத் தின் கலை இயக் கம். அதற்கு பொறுப் பேற் ற வர் கலை இயக் கு நர் சந் தா னம்.

தமிழ் சினி மா வின் பிர மாண் ட மான பட மாக உரு வான "ஆயி ரத் தில் ஒரு வன்' படத் தில் அவர் சிர மப் பட்டு உரு வாக் கிய பல "செட்'கள் படத் தொ குப் பில் "கட்' செய் யப் பட் டு விட் டன. சோழர், பாண் டி யர் தொடர் பான காட்சி, சாலக் கு டி யில் அமைக் கப் பட்ட குகைக் காட்சி உள் பட பல காட் சி க ளில் இ வர் அமைத்த "செட்'கள் இடம் பெ ற வில்லை. படப் பி டிப் பின் போதே செல் வ ரா க வன் அழைப் பின் பே ரில் அங்கு சென்ற ரஜினி வித் தி யா ச மான "செட்'களைப் பார் வை யிட்டு, வியந்து சந் தா னத் தைப் பாராட் டி யி ருக் கி றார்.

அத னால், படத் தின் நீளம் கருதி, நீக் கப் பட்ட சில அரிய காட் சி க ளைச் சேர்த்து சர் வ தேச பட விழாக் க ளுக்கு அனுப் பும் முயற் சி யில் ஈடு பட் டி ருக் கி றார் செல் வ ரா க வன். "சொக் கத் தங் கம்' படத் தின் மூலம் கே.பாக் ய ரா ஜால் அறி மு கப் ப டுத் தப் பட்ட சந் தா னம் ஓவி யக் கல் லூரி மாண வர். "புதுப் பேட்டை', "யாரடி நீ மோகினி', "தமிழ்ப் படம்' உள் ளிட்ட 20-க்கும் மேற் பட்ட படங் க ளில் கலை இயக் கு ந ரா கப் பணி யாற் றி யி ருக் கி றார்.

""பொது வாக பலர் கலை இயக் கு ந ராக ஆசைப் ப டு வ தில்லை. அப் படி ஆன வர் க ளுக்கு தங் கள் திற மையை வெளிப் ப டுத் தும் படங் கள் கிடைப் ப தும் அரிது. ஆனால் என் முழு திற மை யை யும் வெளிப் ப டுத்த உத விய "ஆயி ரத் தில் ஒரு வன்' போன்ற படங் கள் நூறில் ஒரு வ ருக் குத் தான் கிடைக் கும்.

அது எனக் குக் கிடைத் தி ருக் கி றது. இந் தப் படத் துக் காக அதிக விரு து களை எதிர் பார்க் கி றேன். ஏனென் றால் நான் உள் பட அனை வ ரும் நேர் மை யாக உழைத் தி ருக் கி றோம்'' என் கி றார் சந் தா னம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.