/

சிறுகதை: பழைய ஆளு

ஒரு கணத் தில் தடு மா றித் தான் போய் விட் டார் மயி லேறி. வார்த் தை கள் வந்த வேகத் திற்கு அவ ரால் இருக் கையை விட்டு எழ முடி ய வில்லை. கையில் கைத் த டியை வைத் துக் கொண் டி ருந் தால் ஒரு வன் எப் படி அதன்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:30 pm

உஷாதீபன்

ஒரு கணத் தில் தடு மா றித் தான் போய் விட் டார் மயி லேறி. வார்த் தை கள் வந்த வேகத் திற்கு அவ ரால் இருக் கையை விட்டு எழ முடி ய வில்லை. கையில் கைத் த டியை வைத் துக் கொண் டி ருந் தால் ஒரு வன் எப் படி அதன் உத வி யோடு தட் டுத் தடு மாறி எழ முயன்று தடி யின் ஊன் றுத லில் எழுந்து நிற் பானோ அது போல் தடி யில் லா ம லேயே தடு மா றி னார் அவர்.

 லேசா கத் தப் ப டி கள் வைத்து அறைக்கு வெளியே கிடந்த பெஞ் சில் வந்து அமர்ந் தார். மூச்சு வாங் கி யது.

 ""சார், கொஞ் சம் அப் ப டிப் போய் உட் கார்ந் துக் கி றீங் களா? '' என்று அவன் கேட் டி ருக் க லாம். அது நாக ரீ க மா க வும் மரி யா தை யா க வும் கூட இருந் தி ருக் கும். மென் மை யான வேண் டு தல் என் பது அது தானே? ஆனால் அவ னுக் குக் கேட் கத் தெரி ய வில்லை. கேட் கத் தெரி ய வில் லையா அல் லது யாரோ என் கிற அலட் சி யமா? அந்த அலு வ ல கத் தின் முன் னாள் பணி யா ளா கக் கூட இல் லா மல் தான் இருக் கட் டுமே, ஒரு வய தான மனி தர் என் கிற அள வுக் கா வது ஒரு கரி ச னம் வேண் டாமா? நல் ல வேளை ஒரு மை யில் பேச வில்லை, அந்த மட் டும் பர வா யில்லை.

 முத லில் தான் அந்த இருக் கை யில் சென்று அமர்ந் தி ருக் கக் கூ டாது. தவ று தான். தானாக அம ர வில் லை தான். அந்த மானே ஜர் சொல் லித் தான் அமர்ந் தார். அவர் சொல் லி ய போது அந்த இருக்கை மட் டும் தான் காலி யாக இருந் தது. மானே ஜ ருக்கு எதிரே கிடந்த ஒரு நாற் கா லி யில் வேறு யாரோ ஒருத் தர் அமர்ந் தி ருந் தார். அவர் வந்த வேலை முடிந்து கிளம்பி விட் டார். உடனே இவர் தன் இருக் கையை அதற்கு மாற் றிக் கொண் டி ருக்க வேண் டும். தலைக்கு மேல் ஓடிய காற் றா டி யின் சுகத் தில், வந்த களைப் புத் தீர உணர்ந்த ஆசு வா சத் தில், கண் களை மூடி அப் ப டியே இருந் து விட் டார்.

 மயி லேறி எதிரே தொங் கிய கண் ணா டி யைப் பார்த் தார். அப் பொ ழு தெல் லாம் காலை யில் ஆபீஸ் வந் த வு டன் சாப் பாட் டுக் கூடையை வைத்து விட்டு வந்து கண் ணாடி பார்த்து தலை சீவிக் கொண்டு, லேசாக கர் சீப் பில் இருக் கும் பவு டரை ஒத் திக் கொண்டு, சட் டைப் பையில் மடித்து வைத் தி ருக் கும் விபூ தியை எடுத் துக் கீற் றா கத் தீட் டிக் கொள் வதை நினைத் துக் கொண் டார். அன்று கரு க ரு வென்று இருந்த அவ ரது தலை முடி இன்று வெண் பட் டை யா கப் பறந் தது. ஏறக் கு றை யப் பத் துப் பன் னி ரண்டு ஆண் டு கள் ஓடி விட் டன. கடைசி நிமி டம் வரை அத் தனை சுறு சு றுப் போடு தான் வேலை பார்த் த தா கத் தோன் றி யது. இங்கு இருப் ப வர் கள் முப் ப து க ளில் இருப் ப வர் க ளா கத் தெரி கி றார் கள். உட் கார்ந் தி ருக் கும் நாற் கா லி யில் ஆள் இருக் கி றதா இல் லையா என்று சந் தே கம் கொள் வது மாதிரி "டொய்ங்' என்று கூனிக் குறு கிக் கிடக் கி றார் கள். இருக் கை யில் கம் பீ ர மாக நிமிர்ந்து அமர்ந்து பார்த் தால் தானே வேலை ஓடும்?

 எதற்கு இதை யெல் லாம் நினைக் கி றோம் என்று தோன்ற அலு வ லக அறைக் குள் நோக் கி னார். தான் வந்த காரி ய மாக யாரி டம் சொன் னோமோ அவர் இன் னும் தன் வேலை சம் பந் த மாக எது வும் துவக் கி ய தா கத் தெரி ய வில்லை. பத்து நாட் க ளுக்கு முன்பே வந்து ஒரு விண் ணப் பம் எழு திக் கொடுத் து விட் டுப் போன து தான். வந் த வு டனே அதைத் தான் ஞாப கப் ப டுத் தி னார். அப் ப டியா என் று விட்டு அதைத் தேட ஆரம் பித் தார் அவர். இப் பொ ழுது அதைத் தான் தேடு கி றாரா அல் லது வேறு எதை யுமா, தேடி யது கிடைத் ததா என்று தெரி ய வில்லை. அந்த எழுத் த ரின் இருக் கை யில் ஓர் ஒற் றைத் தாள் காற் றில் பறந்து பறந்து ஆடிக் கொண் டி ருந் தது. ஒரு வேளை அது வாக இருக் குமோ?

 எல் லோ ருமே புது மு க மாக இருந் தார் கள். பழைய ஆட் க ளெல் லாம் என்ன ஆனார் கள் என்று தெரி ய வில்லை. ஒரு சிலர் ஓய்வு பெற் றி ருக் க லாம். வேறு சிலர் மாறுத லில் சென் றி ருக் க லாம். ஆட் கள் தான் மாறி யி ருந் தார் கள். அலு வ ல கம் அப் ப டி யே தான் இருந் தது. அதே மாற் றப் ப டாத காற் றா டி கள். பெரிய மண் டை யோடு தலை யில் எப் பொ ழுது இறங் குமோ என்று இவர் உட் கார்ந் தி ருந் த போதே பய மாய் நினைத் துக் கொண் டி ருந்த அந் தக் காலத் துக் காற் றாடி இப் பொ ழு தும் சத் தத் தோடு விதியே என்று ஓடிக் கொண் டி ருந் தது.

 நேர் எதிர்ச் சுவற் றில் சாமி படம். அதில் பத்தி ஏற்றி ஏற்றி கண் ணா டி யில் கோடாய் கறுப் புப் புகை படிந் தி ருந் தது. நேர் கீழே கோப் பு கள் வைக் கப் பட் டி ருந் தன. எரிந்து எரிந்து தீக் கங் கு கள், சாம் ப லோடு விழுமே, கோப் பு க ளுக்கு ஏதா வது ஆகி விட் டால் கவ னிக் கா மல் விட் டால் தீ கூடப் பற் றிக் கொள்ள வாய்ப் பி ருக் கி றதே என்று இவ ருக் குத் தோன் றி யது.

 அலு வ ல கம் என் பது பொது வான இடம். அங்கு பல ரும், பல பிரி வி ன ரும் வரு வர், போவர், வேலை பார்ப் பர், எனவே சாமி படம் என் ப தற் கி ட மில்லை

 என் று தான் சொல் லி யி ருந் த தும், தான் இருக் கும் வரை கடைப் பி டித் த தும் லேசாக நினை வில் ஓடி யது.

 ஒட் ட டை கள் அப் பிக் கிடந் தன. அங் கங்கே எட் டுக் கால் பூச் சி கள் தெரிந் தன.

 இடது பக் கத் தில் இருந்த கக் கூஸ் கதவு திறந் தி ருந் த தால் மூத் தி ர வாடை. மெது வாக எழுந் து போய் சாத் தி விட் டு வந் தார். வந்து உட் கார்ந்த பின் னால் தான் அந் தச் சந் தே கம் வந் தது, உள்ளே யாரை யே னும் வைத் துச் சாத்தி விட் டோமோ என்று. ஆள் உள்ளே போயி ருந் தால் கத வைச் சாத் திக் கொண் டு தானே போவார் கள் எனவே இருக் காது என்று சமா தா னம் செய்து கொண் டார். ஆனா லும் உள் ளே யி ருந்து யாரே னும் தட் டக் கூடுமோ என்று தோன் றிக் கொண் டே யி ருக்க, திரும் பித் திரும் பிப் பார்த் துக் கொண் டி ருந் தார்.

 ""சார், இங்க வாங்க'' அந்த எழுத் தர் இவரை அழைக்க எழுந்து அவ ரது இருக் கையை நோக்கி நடந் தார். பக் க வாட் டில் பார்த்து நடக் க வில் லை யென் றால் மேஜை க ளின் மூலை க ளில் இடித் துக் கொள்ள வேண்டி வரும் என்று கவ ன மா கப் போனார். தான் இருக் கை யில் இவ் வ ளவு இடைஞ் சல் இல் லையே என்று தோன் றி யது. அவ ரின் எதி ரில் மேஜை யின் காலோடு சேர்த் துக் கட் டி யி ருந்த ஒரு ஸ்டூ லில் அமர்ந் தார். அப் போது அவ ரது கால் அந்த எழுத் த ரின் காலோடு இடற, ""ஸôரி ஸôரி தெரி யா மப் பட் டு டுச்சு'' என் ற வாறே அவ ரது காலைத் தொட் டுக் கும் பி டு வது போல் பாவனை செய்து கொண் டார்.

 ""இந்த அப் ளி கே ஷன் தானா பாருங்க'' என் ற வாறே அவர் ஒரு தாளை நீட்ட இவர் பதட் டத் தோடு அதை வாங் கி னார். அதை விட அவ ரின் கை நடுங் கு வ தைக் கண்டு ஏன் என்று தோன் றி யது இவ ருக்கு.

 கொடுத் துப் பத்து நாட் க ளுக் கும் மேல் ஆன பின்பு இது தானா பாருங்க என்று தூக்கி நீட் டி னால் என்ன அர்த் தம் என்ற கேள் வி யோ டேயே அதைப் பார்க் க லா னார். படிக்க ஆரம் பித் த துமே தெரிந் து விட் டது அது தன் னு டை ய தில்லை என்று. மேலே அனுப் பு நர் முக வ ரி யில் என்ன பெயர் என்று பார்த் தார். சொர் ண மாரி என்று போட் டி ருந் தது. சொர்ணமாரி யு மில்லே, சூரண மாரி யு மில்லே... எம் பேரு மயி லேறி. அவர் வாய் சொல்ல யத் த னித் தது. அடக் கிக் கொண் டார். தான் இப் போது கோபப் ப டு வ தில் எந்த அர்த் த மும் இல்லை. காரி யம் முடிய வேண் டும். அதுவே முக் கி யம்.

 ""இது என் னோ ட தில் லையே சார்'' என் றார் அவ ரி டம் நீட் டி ய வாறே.

 ""சொர் ண மாரி தானே உங்க பேரு''

 ""இல்ல சார் மயி லேறி. இது ஏதோ இயந் தி ரம் வாங் கக் கொடுத்த அப் ளி கே ஷன் மாதி ரில்ல இருக்கு என் னோ டது என் லோன் ரெக் க வரி சம் பந் தப் பட் டது.'' என் அப் ளி கே ஷன் இல்லை என் ப தோடு நிறுத் திக் கொண் டி ருக் க லாம். உள்ளே இருக் கும் விஷ யத் தை யுமா அவர் கேட் டார். ஏன் சொன் னோம் என்று இருந் தது.

 ""அப் டீங் களா அது என் னன்னு பார்க் கி றேன். ஒரு வாரம் லீவுல போயிட்டு இன் னைக் குத் தான் நா வந் தேன். எதுக் கும் நீங்க இன் னொரு அப் ளி கே ஷன் எழு திக் கொடுத் தி டுங்க. தபால்ல சேர்த் தி டு வோம். அப் பு றம் இன் னொன்ணு உங் கக் கிட் டக் கேட் க ணும். நீங்க ஸ்பெ ஷல் ப்ரா ஜக்ட் பீரி ய டு லயா ஒர்க் பண் ணி னீங்க? ''

 ""ஆமா சார். ஏழு வரு ஷம் இருந் ததே அந்த ஸ்கீம்.''

 ""இருந் தது, யார் இல் லேன்னா ஆனா அதுக் கப் பு றம் எங் கெங்கோ கொண்டு போயிட் டாங் களே. அவை கூ டவே ரெக் கார் டு க ளு மில்ல போயி டுச்சி..'' - சொல் லி விட்டு என்ன எதிர் வினை என் ப து போல் அவர் இவ ரைப் பார்த் தார்.

 ""அப் டீன்னா? '' - இவ ருக்கு வயிற் றைக் கலக் கி யது.

 இங் க யி ருந்து தாரா பு ரம் போச்சு, அப் பு றம் நாகர் கோ யில் போச்சு, அங் கே யி ருந்து ஊட் டிக் குப் போச்சு. அப் பு றம் தஞ் சா வூர் போச்சு. பிறகு வேறெங் கயோ போச் சுன்னு சொன் னாங்க. சரியா ஞாப க மில்லே. விசா ரிக் க ணும்''

 அடி வயிற் றைப் பிசைந் தது மயி லே றிக்கு. அவ ரையே பார்த் த வாறு பரி தா ப மாக அமர்ந் தி ருந் தார். ""சரி எதுக் கும் நீங்க, நான் சொன்ன மாதிரி இன் னொரு அப் ளி கே ஷனை எழு திக் கொடுங்க. என் னன்னு பார்ப் போம்''

 இன் னொரு அப் ளி கே ஷனை எழு திக் கொடுத் தி டுங்க என் பதை ஏதோ தனக்கு அவர் செய் யும் சலுகை என் பது போல் அவர் சொன் ன தா கத் தோன் றி யது இவ ருக்கு.

 அவ ரி டமே ஒரு தாளை வாங் கிக் கொண்டு மீண் டும் அந்த பெஞ் சுக்கே வந் தார் மயி லேறி.

 பணி யில் இருக் கும் காலத் தி லேயே இதெல் லாம் செய் தி ருக்க வேண் டி யது. பல ரும் அப் ப டித் தான் இருந் தி ருக் கி றார் கள். தான் வாங் கிய கட னுக் கான பிடித் தங் கள் எல் லாம் பிரதி மாத மும் தவணை மாறா மல் பிடித் தம் செய் யப் பட் டு விட் டன என் ப தற் கான முழு விப ரங் களை மாதம் ஒரு வரி என் கிற ரீதி யில் எழுதி வைத் தி ருந் தால் கடை சி யாக அந்த அலு வ ல கம் விட் டுப் போகும் போது (தன் னைப் பொறுத் த வரை பணியை விட்டே போகும் போது) அலு வ ல ரி டம் ஒப் பம் வாங் கிக் கொண்டு பத் தி ர மான முக் கிய ஆவ ண மா கப் பாது காத் தி ருக் க லாம். அதெல் லாம் ஒன் றும் செய் ய வில்லை. செய் யத் தெரி ய வில்லை. வேலை வேலை என்று அத் த னை யை யும் இழுத் துப் போட் டுக் கொண்டு தலை நிறைய வழிய விட் டுக் கொண்டு மூழ்கி முக் கு ளித் துக் கொண் டி ருந் த து தான் மிச் சம்.

 ஃபைல் களை எடுத் துக் கொடுத் தால் மட் டும் போதும். தானே விப ரங் க ளைச் சேக ரித்து விடு வார். அந்த எழுத் த ரின் வேலையை இவரே முடித் துக் கொடுத் து வி டு வார். ஆனால் அந் தப் பதி வே டு கள் எல் லாம் இருக் கும் என்றே தோன் ற வில் லையே ப்ரா ஜெக்ட் முடிந்து எங் கெங்கோ சென் றது. கூடவே ஆவ ணங் க ளும் என் றல் லவா சொல் கி றார். அப் ப டி யே யா னா லும் அந் தந்த அலு வ ல கத் தின் பணி யா ளர் சம் பந் தப் பட்ட ஆவ ணங் களை அங் கங் கேயே வைத் தி ருப் ப து தானே முறை. இவர் சொல் வது உண் மை தானா மயி லே றிக்கு சந் தே கம் வந் தது. கழித் துக் கட் ட வென்று சொல் கி றாறோ?

 கைகள் மெல்ல நடுங் கின. எழுத்து சரி யாக வர மறுத் தது. இன் னும் நன் றா கப் புரி வ து போல் ஏதா வது சேர்க் க லாமா என் ப தாக அவர் மனம் யோசித் தது. பழைய விண் ணப் பம் வீட் டில் வைத்து எழு தி யது. அதுவே விப ர மாக இருக் கும் தான். இப் பொ ழுது அந்த அள வுக்கு ஞாப கத் தில் எழுத முடி யும் என்று தோன் ற வில்லை. இதில் மேற் கொண்டு என்ன விப ர மாக எழு து வது யோசித் தார். எது வும் புலப் ப ட வில்லை.

 எதையோ எழுதி நிரப்பி கொடுத் து விட் டுப் புறப் பட் டார். அத் தனை திருப் தி க ர மாக இல்லை. அன்று அவ் வ ள வு தான் என்று எழு தும் போதே தோன் றி விட் டது அவ ருக்கு. எனவே புறப் பட் டார். இடது பக்க மேல் மூலை யில் டப் என்ற சத் தத் தோடு அவர் விண் ணப் பத் தில் சீல் விழுந் த போது யாரோ தலை யில் ஓங்கி அடித் தது போலி ருந் தது.

 ""அடுத்த வாரம் வரேன்'' என் றார் புறப் ப டும் போது. பதி லுக் குத் தலை யாட் டி யது மாதி ரிக் கூட இல்லை. என் னவோ ரொம்ப நெருக் கம் மாதி ரிச் சொல் லிட் டுப் போறாரு என்று கூட நினைக் க லாம். ஒரு முன் னாள் பணி யா ளன் என் கிற அள விற் குக் கூட அங்கே மரி யாதை இல்லை என் பதை நினைக்க அவ ருக்கு ரொம் ப வும் வேத னை யாக இருந் தது. மேலா ள ராக இருந் த வ ருக்கு நிச் ச யம் ஐம் பது தாண் டி யி ருக் கும். அவர் கூட ஒன் றும் கண்டு கொள் ளா த தும், தனக் கும் அதற் கும் எந் தச் சம் பந் த மு மில்லை என் பது போல் உட் கார்ந் தி ருந் த தும் இவரை ரொம் ப வும் ஆச் ச ரி யப் ப டுத் தி யது. தனது பணி நாட் க ளில் தான் ஒரு மு றை கூட அவ் வா றெல் லாம் இருந் த தில்லை என் பதை நினைத் துக் கொண் டார்.

 மாடிப் படி யி றங்கி வெளியே வந் தார். இரண்டு பேர் உள்ளே நுழைந் தார் கள். இவரை ஓரக் கண் ணால் பார்த் துக் கொண்டே கடந் தார் கள்.

 அதில் ஒரு வன் கேட் டான்.

 ""யார் அது, போறது? ''

 ""யாரோ பழைய ஆள் போலி ருக்கு''

 மயி லே றி யின் காது க ளில் அந்த வார்த் தை கள்

 விழாம லில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.