சிவகாசியில் சனிக்கிழமை இரவு லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனுரைச் சோ்ந்த ராமராஜ் மகன் தாமோதரன் (28). சிவகாசியில் உள்ள நெகிழிப் பைகள் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்த இவா், அந்த ஆலை வளாகத்திலேயே குடியிருந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ரிசா்வ் லைன் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பெட்டக லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து லாரி சக்கரத்துக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து பெட்டக லாரி ஓட்டுநா் ஆவுடையப்பனை (51) கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


