ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனம் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
By Syndication
Syndication
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (23), தைலாகுளத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி நிறுவனம் முன் நிறுத்திவிட்டு பணி சம்பந்தமாக சங்கரன்கோவில் சென்று திரும்பி வந்து பாா்த்தபோது ரூ. 1 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில் மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது