அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

கத்தனார் டிரைலர்!

ரோஜின் தாமஸ் இயக்கத்தில், ஜெய சூர்யா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள கத்தனார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

Updated On :31 மார்ச் 2026, 2:50 pm

Summary

ரோஜின் தாமஸ் இயக்கத்தில், ஜெய சூர்யா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள கத்தனார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

படத்தில் பிரபு தேவா, ஹரிஷ் உத்தமன், வினீத், தேவிகா சஞ்சய் மற்றும் நிதீஷ் பரத்வாஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அமானுஷ்யம் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

திரைப்படமானது, விஎஃப்எக்ஸ் ஹாரர் கதை என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Summary

Kathanar - Official Trailer (Tamil)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.