/

ராத்து ராசன் பாடல்!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கருப்பு திரைப்படத்தின் 3வது பாடலான ராத்து ராசன் இன்று வெளியானது.

Updated On :14 ஏப்ரல் 2026, 4:40 pm

Summary

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கருப்பு திரைப்படத்தின் 3வது பாடலான ராத்து ராசன் இன்று வெளியானது.

சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில், இந்தப் படம் வரும் மே 14ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.