/
Summary
லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) படத்தின் இடம்பெற்றுள்ள 'அடாவடி' விடியோ பாடல் வெளியானது.
அதில் நாயகனாக இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்க அவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, சீமான், க்ரித்தி ஷெட்டி, கௌரி கிஷன், யோகி பாபு, ஷா ரா, மாளவிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
உலகெங்கும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ள நிலையில், படத்தில் அனிருத் இசையில் 'அடாவடி' பாடல் வெளியானது.
Summary
Adaavadi Music Video | LIK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.





