தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சுல்தான் பாடல் வெளியானது!

ஆடு 3 படம் வருகிற 19ம் தேதி வெளியாக உள்ளது...

News image
Updated On :15 மார்ச் 2026, 2:24 pm

மலையாள நடிகரான ஜெயசூர்யா நடிப்பில், தமிழில் 2015ல் வெளியான காமெடி திரைப்படமான 'ஆடு' ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து 'ஆடு 2' திரைப்படமும் வெற்றி பெற்றது. தற்போது அதன் 3வது பாகமான 'ஆடு 3' உருவாகியுள்ளது.

இப்படம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் சுல்தான் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

வேதிகாவின் நடனத்தில் உருவாகியுள்ள சுல்தான் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.