/

பவழ மல்லி பாடல்!

சாய் அபயங்கரின் இசையில் உருவான 'பவழ மல்லி' ஆல்பத்தின் பாடல்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:46 pm

சாய் அபயங்கரின் இசையில் உருவான 'பவழ மல்லி' ஆல்பத்தின் பாடல் விடியோ யூடியூப்பில் வெளியாகி 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் 43 நாள்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.