வரலாற்றுக் காலம் - 12. ஆண்டிப்பட்டி - தேரிருவேலி - தலைச்செங்காடு
பெண் தெய்வமே முதற்கடவுள் என்றும், வளமையை அடிப்படையாகக் கொண்டவளே பெண்; எனவே, அவளே பெண் தெய்வம் என்றும் இயற்கைக்குப் பின்னர் இனத்தை விருத்தி செய்யும் இவளே கடவுள் என்றும், சூரியன், சந்திரன், மழை, இடி, மின்னல், அடுத்து பெண் என்று இவ்வாறு வரிசைப்படுத்தினர்
































