வரலாற்றுக் காலம் - 9. திருக்காம்புலியூர் – மாளிகைமேடு – திருக்கோயிலூர்
சுடுமண் குழாய்கள் அமைத்திருந்த விதமும், அதனை ஒன்றோடு ஒன்று பொருந்தும் வகையில் அமைத்த விதமும் பாராட்டும்படுயாக உள்ளது. இந்தப் பகுதியில் இரும்பின் உபயோகம் இருந்துள்ளது. தக்களி கொண்டு நூல் நூற்றுள்ளனர் என்பதை இங்கு கிடைத்த தக்களியின் வாயிலாக உணரமுடிகிறது.




















