
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கொண்டான் ஏழ்விடை,
உண்டான் ஏழ்வையம்,
தண்தாமம் செய்து என்
எண்தான் ஆனானே.
எம்பெருமான் நப்பின்னைக்காக ஏழு எருதுகளை வென்றான், ஏழு உலகங்களை உண்டான்,
அத்தகைய பெருமான், குளிர்ந்த பரமபதத்தின் மீது வைக்கும் விருப்பத்தை என் மீது வைத்தானே, என் எண்ணமாக ஆனானே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...