டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

ஒன்றுஎனப் பலஎன அறிவுஅரு வடிவினுள் நின்ற
நன்றுஎழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை
ஒன்றநும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை அறுத்து
நன்றுஎன நலம்செய்து அவன்இடை நம்உடை நாளே.

ஒன்று எனவும் பல எனவும் அறிவால் உணர இயலாதபடி அரிய வடிவமாக நிற்கிற, அழகிய நாராயணன், பிரம்மன், சிவபெருமான் என்ற மூவரையும் உங்கள் மனத்தில் சமமாக வைத்து ஆராயுங்கள், அவ்வாறு ஆராய்ந்தால், மற்ற இருவர்மீது உள்ள பற்று நீங்கும், (நாராயணனிடம் பற்று பெருகும்,)

அப்பெருமான் தந்திருக்கிற இந்த ஆயுளின்போதே அவனை நன்கு வணங்குங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.