
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

இல்லதும் உள்ளதும்
அல்லது அவன்உரு,
எல்லைஇல் அந்நலம்
புல்கு பற்றுஅற்றே.
இறைவனின் திருவுருவமானது தோன்றி மறைகிற தன்மையற்றது, எல்லையில்லாமல் பரந்து விரிந்தது, பற்றுகளை விட்டு அந்தப் பெருமானைத் தழுவிக்கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...