
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

நீர், நுமது என்றுஇவை
வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின், உயிர்க்கு அதன்
நேர்நிறை இல்லை.
நான், என்னுடையது என்கிற கர்வங்களை வேரோடு அழித்துவிடுங்கள், இறைவனின் திருவடிகளைச் சேருங்கள், அதற்கு இணையான, அதைவிடச்சிறந்த ஒரு வழி இல்லை. (அதுவே சிறந்த வழி.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...